Periyar Nagar, Valavanthan kottai, Trichy – 620015
admin@safehandsindia.org
Safe Hands Human Resources Organization Account No : 6261103391 Bank :Indian Bank SME Branch Thuvakudi. IFSC Code:IDIBOOOS175 MICR code:620019024
Free legal service inaugural on 24th sep2023 காக்கும் கரங்கள் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் 24 செப்டம்பர் 20 23 அன்று காலை 10:30 மணி அளவில் திருமிகு மூத்த வழக்கறிஞர் கமர்ருதின் மற்றும் அரிமா சங்கம் திருமதி உமா ராமசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நமது இலவச சட்ட உதவி மையத்தை தொடங்கி வைத்தார்கள் இதில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான சட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை சட்டரீதியாக எப்படி எடுப்பது என்று ஆலோசனை வழங்கப்படும்
PMKVY Skill Training 2018 pmkvy painters and plumbers skill training at valavanthankottai and asoor panchayat 100 members participated